Bike taxi booking in Rapido bike taxi app

1
4504
bike taxi booking in Rapido bike taxi app

Contents

Bike Taxi

நமது தேவைக்கு தகுந்தாற்போல் ஆட்டோ அல்லது கார் புக் செய்து நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வோம். அதே போல இப்பொழுது பைக் -யும் புக் செய்து ஆட்டோ,டாக்சி மாதிரியே நம்மால் பயணம் செய்ய முடியும். இந்த சேவையை இப்போதுதான் அனைத்து ஊர்களிலும் பல நிறுவனங்கள் செயல்படுத்தி வருகிறது. அதில் BAXI, BYKUP, BIKXIE, RAPIDO போன்ற நிறுவங்கள் பிரபலமானவைகள். நாம் இந்த பதிவில் RAPIDO APP பற்றி பார்க்கலாம். ஏனென்றால் இந்த RAPIDO நிறுவனம் தமிழ்நாட்டின் அனேக இடங்களில் தனது சேவையை தொடங்கி வருகிறது.

RAPIDO

STEP 1

APP LINK

லிங்கை கிளிக் செய்து உங்கள் மொபைலில் அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்யுங்கள். அடுத்து உங்கள் மொழியை தேர்வு செய்து பின்னர் மொபைல் எண்ணை டைப் செய்யுங்கள்.

இப்பொழுது உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு OTP எண் வரும். அதை இங்கே டைப் செய்யுங்கள்.

bike taxi booking in Rapido bike taxi app

bike taxi booking in Rapido bike taxi appbike taxi booking in Rapido bike taxi app

 

STEP 2

அதன் பிறகு உங்கள் பெயர், பிறந்த தேதி,இ மெயில், பாலினம் ஆகிய தகவல்களை பதிவு செய்யுங்கள்.

bike taxi booking in Rapido bike taxi app

 

STEP 3

அடுத்து மேப்(MAP) பக்கத்திற்குச் செல்லலும். நீங்கள் இருக்கும் இடத்தை மஞ்சள் நிற குறியீடு காட்டும். அதே மாதிரி உங்கள் அருகே உள்ள BIKE TAXI – க்களும் தெரியும்.

STEP 4

மஞ்சள் நிற இடக்குறியீட்டை உங்கள் அருகில் உள்ள பைக் மீது வைத்து  நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை டைப் செய்து ஓகே கொடுங்கள். தோராயமான வாடகை தொகை வரும்.

bike taxi booking in Rapido bike taxi app

அதன் கீழே GET TO RIDE – ஐ கிளிக் செய்தால், பைக் கேப்டன்ஸ் வந்து நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து செல்வார்கள். இந்த செயல்முறை OLA CABS உள்ளது போலவே இருக்கும்.

 

மேலும்

இந்த சேவை உங்கள் ஊரில் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள APP INSTALL செய்து பதிவு செய்ததும் வரும் MAP – ல் பைக் தெரிவதை வைத்து அறியலாம்.

நாம் தனி ஆளாக சிறிது தூரம் செல்ல வேண்டிய நிலையில், இந்த பைக் டாக்ஸி சேவை மிகவும் குறைந்த தொகையில் பயனுள்ளதாக இருக்கும். பயன்படுதிக்கொள்ளுங்கள்…

மேலும் பைக் வைத்திருந்து, கேப்டன் ஆக இந்த நிறுவனத்துடன் இணைந்து பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து https://rapido.bike/ . உங்கள் விவரங்களை கொடுத்து பதிவு செய்து பணிபுரியலாம்.

bike taxi booking in Rapido bike taxi app

bike taxi booking in Rapido bike taxi app

 

இந்த பதிவிற்கான வீடியோ

இந்த பதிவு பயனளிக்கும் வகையில் இருந்தால் கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள்.நன்றி.

1 COMMENT