சூப்பரான Trimmer வெறும் 459 ரூபாய் மட்டும்தான் – Best Trimmer For Men india 2019

0
2489

Contents

Trimmer

முன்பு போல நமக்கு இப்பொழுதெல்லாம் நேரம் கிடைப்பதில்லை. இது எல்லா விஷயங்களுக்கும்தான். அனைத்து இடங்களிலும் கூட்டம்.  ஒரு முறை ஷேவிங் செய்து முடி வெட்டுவதற்கு குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது ஒதுக்க வேண்டியுள்ளது.

முடி வெட்டுவதற்கு நாம் எப்படியும் சலூனிற்கு சென்றுதான் ஆக வேண்டும். ஆனால் இந்த சாவின் செய்வது பெரும்பாலான மக்கள் தாமே செய்து கொள்கிறார்கள். அவர்களில் அதிகம்பேர் ஷேவிங் செய்வதற்கு Trimmer பயன்படுத்துகிறார்கள்.

இன்னும் ஒருசிலர் புதிதாக இந்த Trimmer வாங்க நினைத்து தரம் இல்லாததை வாங்கி ஏமாறுகிறார்கள். ஒயர் இல்லாத பல Trimmer கள் அதிக விலை கொடுத்து வாங்கினால்தான் தரமாக இருக்கும்.

விலை குறைவாக கிடைக்கிறது என்று நாம் வாங்கும் இந்த Trimmer கள் நாம் ஷேவிங் செய்யும்போது முடி சிறிது அடர்த்தியாக இருந்தாலும் தடுமாறும்.

best trimmer for men 2019 in india,best trimmers for men 2019,trimmer,best beard trimmer,trimmers under 1000,trimmer for men,flipkart trimmer tamil,flipkart trimmer,best trimmer in flipkart,low price best trimmer in tamil,low price best trimmer,low price trimmer,smart buy trimmer,flipkart smartbuy trimmer,best beard trimmer 2019,beard trimmer,best electric beard trimmer,best trimmers for men in india,best cordless trimmer,best cordless trimmers 2019

அந்த வகையில் Flipkart நிறுவனத்தின் Smartbuy Trimmer பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இதின் தற்போதைய விலை ரூ.459 மட்டும்தான். ஆனால் இது வேலை செய்கின்ற விதம் பார்த்தால் மிகவும் அருமையாக உள்ளது.

முடி எவ்வளவு அடர்த்தியாக இருந்தாலும் சிறிது கூட சிக்காமல் திணறாமல் வெட்டி தள்ளுகிறது. மிகவும் வேகமாகவும் ஷேவிங் செய்ய முடிகிறது.

இந்த Trimmer -ஐ  ரீசார்ஜ் செய்வதற்கு ஒரு USB கேபிள்  கொடுத்துள்ளார்கள். அதனை பயன்படுத்தி எந்த ஒரு மொபைல்  சார்ஜர் உடன் இணைத்து   இதை ரீசார்ஜ் செய்யலாம்.

best trimmer for men 2019 in india

பெரும்பாலானவர்கள் இந்த Recharchable Trimmer -களை வாங்கி அதிலுள்ள பேட்டரி சீக்கிரமே தீர்ந்து விடுவதால் ஒயர் உள்ள   Trimmer களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இந்த Smartbuy Trimmer ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் ஒரு மணி நேரம் தொடர்ந்து ஷேவிங்  செய்ய முடியும்.

நாம் வெளியூர் செல்லும் போதெல்லாம்  எங்கு வேண்டுமானாலும் இந்த Wireless Trimmer -களை எடுத்துச் செல்ல முடியும்.  பிளக் பாயிண்ட்களை தேடிக் கொண்டிருக்கும் அவசியமில்லை.

இந்த Trimmer -ன் விலை  தற்போது பிளிப்கார்ட்டில் 159  ரூபாய் மட்டுமே. எனவே பிடித்திருந்தால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளுங்கள்.

Flipkart Smartbuy Trimmer -ன் சிறப்பம்சங்கள்

In The Box

 • 1 Trimmer
 • 4 clips (3 mm, 6 mm, 9 mm, 12 mm)
 • 1 USB Cable for charging
 • 1 Cleaning Brush
 • 1 Lubricating Oil
 • 1 User Manual

Blade Material

 • Stainless Steel

Body Material

 •  Plastic

Color

 • Black
 • Silver

Trimming Range

 •   0.5 – 10 mm

Water Resistant

 • No

Washable Head

 • No

Suitable For

 • Beard & Moustache

Charging Time

 •  300 min

Length Adjustments

 •  4

Power Requirement      

 •  100 – 240

Power Source         

 • Battery Operated, USB Charging

Battery Type  

 •  Ni-MH Battery

Number of Batteries

 •  2

Battery Run Time

 • 60 min

Warranty Summary

 •  2 Years Limited Domestic Brand Warranty

Service Type

 • Email at smartbuy@flipkart.com
 • Call +91 80 46609211

இந்த Trimmer பற்றிய வீடியோ

இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவர்க்கும் பயன்பட கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.