AppBlock Stay Focused Block Websites
பள்ளி கல்லூரி அலுவலகம் யாராக இருந்தாலும் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் இருக்கும்.
நாம் எவ்வளவுதான் உஷாராக இருந்தாலும் ஒரு சில நேரங்களில் மோது மொபைல்கள் நம்மையும் மீறி சிணுங்க தான் செய்கின்றன.
நாம் மொபைல் வைத்திருப்பது தெரிய வேண்டாம் என்று நினைத்தாலும் ஃபேஸ்புக் வாட்ஸ்அப் இன்ஸ்டகிரம் போன்ற சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கிடைக்கப்பெறும் நோட்டிபிகேஷன் மூலம் நமது மொபைல்கள் அடிக்கடி சிணுங்கிக் கொண்டிருக்கின்றன.
இவற்றைத் தடுக்கவே நாம் மொபைல்களை சைலன்ட் இல் போடுவது வழக்கம். ஆனால் அது அதிக நேரம் மறந்து விடுவதும் உண்டு. சைலன்ட் மூடை எடுப்பதற்கும் மறந்துவிடுகிறோம். இதனால் அனேக அழைப்புகள் தவறி போவதும் உண்டு.
இந்தமாதிரி பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்காகவே எந்த ஆப் ப்லோக் என்கின்ற அப்ளிகேஷனை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இந்த அப்ளிகேஷனில் குறிப்பிட்ட தேதி அந்த தேதிகளில் குறிப்பிட்ட நேரம் மற்றும் குறிப்பிட்ட லொகேஷன் கள் குறிப்பிட்ட wi-fi கனெக்சன் கள் ஆகிய இவற்றில் நாம் இருக்கும் போது நாம் நினைக்கும் ஒரு சில அப்ளிகேஷன்களை நிறுத்தி வைக்க முடியும்.
அவற்றிலிருந்து வரும் நோட்டிபிகேஷன் களை நிறுத்தி வைக்கவும் முடியும்.
இதைப் பற்றி மேலும் தகவல்கள் இந்த வீடியோவில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ