Contents
Angel One Account Opening Tamil – How to Opening Demat account online – Step by Step Guide to open account in Angel one – இரண்டே நிமிடத்தில் ஏஞ்சல் ஒன் -ல் கணக்கு தொடங்கலாம்
இரண்டே நிமிடத்தில் Angel One -ல் Demat கணக்கு தொடங்க முதலில் என்னென்ன தேவை என்பதை முன்பே தயாராக வைத்துக்கொண்டு, பின்னர் ஆன்லைனில் கணக்கு தொடங்க ஆரம்பித்தல் மிக எளிதாக தொடங்கலாம்.
Angel One Account Open -ற்கு தேவையான சான்றுகள்
- Pan Card
- Aadhaar Number
- Aadhaar Register Mobile Number
- Bank Account Number And IFSC Code
- Signature (ஒரு வெள்ளை தாளில் உங்க கையெழுத்தை போட்டு அதை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளுங்கள்)
- Ready to Take Selfie (Self Verification -ற்காக Selfie எடுக்க வேண்டும். எனவே அதற்கு தயாராக உட்காருங்கள்)
Angel One Account Opening Link
Angel One Account Opening Step By Step Guide