Contents
Amazon Republic day offer 2021 குடியரசு தின அமேசான் ஆஃபர்
முன்பெல்லாம் திருவிழா காலம் என்றால் துணிக்கடையில் மட்டுமே சலுகை மற்றும் ஆஃபர்களை எதிர்பார்த்து இருப்போம். ஆனால் தற்போது ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகளில் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது ஏதாவது ஒரு காரணத்தை காட்டி சலுகை ஆஃபர் மழையை தெளித்து மக்களின் ஆசையை தூண்டி தனது வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. அடுத்து வரப்போகும் அமேசான் ஆஃபர் சலுகைகள் பற்றி பார்க்கலாம்
Amazon ஆஃபர் சலுகை தேதி
அதேபோல இந்த முறை குடியரசு தின நாளை முன்னிட்டு வரும் 20 ஜனவரி அன்று தனது சலுகை மற்றும் ஆஃபர் மழையை தெளிக்க வருகிறது அமேசான். அமேசான் பிரைம் சந்தாதாரர்களுக்கு 19ஆம் தேதி முதலே சலுகை விற்பனை ஆரம்பிக்கும். 20ஆம் தேதி ஆரம்பித்து 23ஆம் தேதி வரை இந்த சலுகை விற்பனை நடக்கும் என்று Amazon தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி?
Amazon சலுகை விற்பனை நாட்களில் இந்த முறை வழக்கம்போல் ஸ்மார்ட்போன்களுக்கு 40% வரை விலையில் சலுகை இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எலக்ட்ரானிக்ஸ், ஹோம் அண்ட் கிச்சன் பொருட்கள், அழகு சாதன பொருட்கள், ஃபேஷன் பொருட்கள் போன்றவற்றில் இருக்கும் நல்ல சலுகை விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரெடிட்கார்டு ஆஃபர்
வழக்கம் போல இந்த முறையும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10% விலையிலிருந்து கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.
அதேபோல அமேசான் பே, ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு, பஜாஜ் இஎம்ஐ கார்டு போன்றவற்றின் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.
எனவே பொருட்கள் வாங்குவதற்காக எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அதில் உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழுங்கள்.