புத்தாண்டு ராசி பலன்கள் 2019 சிம்மம்

0
2532
சிம்மம், சிம்ம ராசி, சிம்ம ராசி புத்தாண்டு பலன்கள், சிம்ம ராசி புது வருட பலன்கள், சிம்மம் ராசி புத்தாண்டு பலன்கள், சிம்மம் ராசி புது வருட பலன்கள், சிம்ம ராசி புத்தாண்டு பலன்கள் 2019, 2019 சிம்மம் ராசி பலன்கள், சிம்மம் ராசி பலன்கள் 2019, சிம்மம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019 சிம்மம், புத்தாண்டு பலன்கள் சிம்மம் ராசி 2019, ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2019, 2019 புத்தாண்டு பலன்கள் சிம்மம், simmam, simmam raasi, simmam rasi new year 2019, simma rasi palangal 2019, simma rasi palan 2019, simma rasi palangal 2019 in tamil, simma rasi palan 2019 in tamil,

Contents

2019 New Year Predictions

சிம்மம்

சுய ஜாதகத்தில்யாருக்கு எத்தனை சதவிகிதம் பலன்கள் என்ற சூட்சமத்துடன்

பொதுவாக சொல்லப்படும்பலன்கள் யாவும், அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே. சொல்லப்படும்பலன்கள் சுய ஜாதகத்தின் தசாபுத்தி பொருத்து மாறும் என்பது உண்மையே.

இருந்தாலும்இன்னொருசூட்சமமும் உள்ளது.அந்த சூட்சமத்தையும் அதன்படிபலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ள அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி பலன்களின் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது.

முதலில் பலன்களையும் பின்பு யார்யாருக்கு எந்த அளவு பலன்கள் கிடைக்கும் என்பதனையும் பார்ப்போம்

புத்தாண்டுபலன்கள்சிம்மம்- 2019

சிம்ம ராசிக்கு வருடம் ஆரம்பத்தில் மந்தமான பலன்களும், பிரச்சனைகளும் தந்து வருட முடிவில் துரிதமான பலன்களும், பிரச்சனைகளுக்கு தீர்வும் கிடைக்கவிருக்கிறது

தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளில் மாறுதலைக் கொடுக்கும் என்பதால் இதுவரைமேற்படி இனங்களில் இருந்து வந்த நிலைகள் மாறி புதுவிதமான அமைப்புகள் சிம்மராசிக்காரர்களுக்கு உருவாகும். அது நல்லதாக இருக்கும்.

வெளிநாடுசம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இப்போது வெற்றிகரமாக கை கொடுக்கும்.மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல் நாடுகளுக்கு செல்ல முடியும்.

வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரன், பேத்திகளை பார்ப்பதற்குவாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் மகன், மகள்களுக்கு உதவி செய்ய வெளிநாட்டுப்பயணம் மேற்கொள்வீர்கள்.

பாக்கெட்டில்எவ்வளவு பணம் இருந்தாலும் அதற்கு அதிகமாக செலவு இருப்பதால் வரவுக்கேற்பசெலவு செய்வது நல்லது.

வீண்விரயங்கள் ஏற்படும் காலம் இது என்பதால் செலவுசெய்யும் முன் நன்கு யோசனை செய்து செலவு செய்யுங்கள். ஆடம்பர செலவுகளைதவிருங்கள்.

செலவுகளை நான்கில் இருக்கும்குருபகவான் இழுத்து விடுவார் என்பதால் கையில்இருக்கும் சேமிப்பு பணத்தை நிலத்திலோ, வேறு வகையான விஷயத்திலோ முதலீடுசெய்வது நல்லது.

வருடத்தின் ஆரம்பத்தில் மார்ச் மாதம் 6 ம்நாள் இப்போது பனிரெண்டில் இருக்கும் ராகு விலகி, பதினொன்றில் இருக்கப்  போவது உங்களுக்கு மிகப்பெரிய திருப்பங்களையும் மாற்றங்களையும் தரும்.

அதுமுதல் உங்கள் உடல், மனம் இரண்டும் சீரடைவதையும், உங்களைப் பாதித்தபிரச்னைகள் விலகுவதையும் நீங்கள் உணர முடியும்.

ராகு,கேதுபெயர்ச்சியினால் மிகுந்த உற்சாகமும் புத்துணர்ச்சியும் அடையப் பெறுவீர்கள்.இதுவரை இருட்டுக்குள் நிற்பதைப் போல உணர்ந்தவர்களுக்கு ஒளியெனும் பாதை கண்முன்னே தெரியும்.

சுருக்கமாகச் சொல்லப்போனால் வேலை தொழில் விஷயங்களில்பின்னடைவுகள், பொருளாதாரச் சிக்கல்கள், கடன் தொல்லைகள், ஆரோக்கியக் குறைவுபோன்றவை எதுவும் இந்த வருடம் சிம்மத்திற்கு இருக்காது என்பது உறுதி.

வருடம் முழுவதும் ராகுபகவான் மிகவும் நல்லபலன்களை தரும் வலுவான பதினோராமிடத்தில் இருக்கிறார். அதேபோல கேதுவும்நன்மைகளைத் தரும் அமைப்பில் இருக்கிறார்.

இதன் மூலம் இந்த வருடத்தில்உங்களுடைய கடன், நோய், எதிர்ப்பு போன்ற அமைப்புகள் வலுவிழக்கின்றன. இதனால்இதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகள் நீங்கும்.

பத்தாமிடத்தைக்குரு பார்த்துகொண்டிருப்பதால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள்தடைகள் விலகி நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். சுயதொழில் செய்வோருக்கு புதியஆர்டர்கள் கிடைக்கும்.

மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்குமேன்மையான பலன்கள் இருக்கும். தங்கநகை, நவதானியம், ஆன்மிகம் சம்பந்தப்பட்டபொருட்களை விற்பனை செய்பவர்கள், கோவில்கள், வழிபாட்டுத் தலங்களை சுற்றிகடை வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.

கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர்புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு அலைச்சல்களும்மந்த நிலையும் ஒருபுறம் இருந்தாலும் இன்னொருபுறம் தொழில் முன்னேற்றமும்வருமானமும் கண்டிப்பாக இருக்கும்.

செய்கின்ற தொழிலில் அதிக முயற்சிஇல்லாமலேயே நிறைந்த லாபங்கள் இப்போது கிடைக்கும்.

கண்மூடிக் கண்திறப்பதற்குள் பாக்கெட்டில் எப்படி பணம் வந்தது என்று சொல்ல முடியாதஅமைப்பில் பண வரவு தற்போது உங்களுக்கு இருக்கும்.

அலுவலங்களில் நல்ல பெயர் கிடைக்கும்.இழந்த போன பெருமையை மீட்டெடுப்பீர்கள். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டுவந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நினைத்தபடியேநடக்கப்போகும் காலம் இது. எனவே உங்களின் உடல்நிலையும் மனநிலையும்தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.

நண்பர்கள், நலம் விரும்பிகள் மூலம்பொருளாதார உதவிகள் ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும்.இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்லதிருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.

தொழிலதிபர்களுக்குஇதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில்இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற எந்த துறையினர்களாக இருந்தாலும் இந்தநல்லநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நினைத்ததை சாதிக்கலாம்.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்தகருத்துவேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில்ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றிகுழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள்.

இதுவரை காணாமல் போயிருந்த உங்களின்மனதைரியம் இப்போது மீண்டும் வரும். எதையும் சமாளிப்பீர்கள். ஒரு சிலர்ஏதேனும் ஒரு செயலால் புகழ் அடைவீர்கள். சகோதர உறவு மேம்படும். இளையசகோதரத்தால் நன்மை உண்டு. தம்பி தங்கையர்களுக்கு நல்லது செய்ய முடியும்.மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள்.

பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின்ஆலோசனை குடும்பத்தில் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்குபதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற பலன்கள் இருக்கும். அதிகாரிகளால்பாராட்டப்படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.பட்டுச்சேலை முதல் பாதக் கொலுசு வரை வாங்குவீர்கள். குடும்பத்திலும்அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப்படுவீர்கள்.

நோய் இதுவென்று தெரியாமல்மருத்துவத்தாலும் கண்டுபிடிக்க இயலாமல் இருந்தவர்களுக்கு நோய் கட்டுப்பட்டுவிரைவில் குணமடையும். சொத்து பிரச்சினை, பங்காளித்தகராறு, கணவன்-மனைவிவிவாகரத்து பிரச்சினைகள் சம்பந்தமாக காவல்நிலையம், நீதிமன்றம் என அலைந்துகொண்டிருந்தவர்களுக்கு வழக்குகள் சாதகமாக முடிவிற்கு வந்து நிம்மதியைத்தரும்.

அரசு வேலை பெற தேர்வு எழுதி வெற்றி பெற்ற பின்பும், வேலையில் சேர காத்திருக்கும் அன்பர்களுக்கு இந்த வருடம் தித்திப்பை தரவுள்ளது. இதுவரை வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.

மொத்தத்தில்பிறக்கவிருக்கும் வருடம் முற்பகுதியில்உங்கள் பொறுமையை சோதித்து பிற்பகுதியில், அதற்கான பலனை தராமல் போகாது.

பலன்கள் யாருக்கு,எவ்வளவு நடக்கும்?

மேலே சொல்லப்பட்ட பலன்கள் யாவும், சிம்மம் ராசியில் பிறந்த அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே. இதற்கு மூலகாரணமாக அவரவர்களின் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி பொறுத்தே பலன்கள் நடக்கும் என்பதே. இதில் ஒரு கூடுதல் காரணமாக பின்வரும் விதிகளை பொருத்தி பாருங்கள். அவை பொருந்தும் விதம் பொருத்து உங்களுக்கு சொல்லப்பட்ட பலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ளுங்கள். அவற்றைஅன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி அதன் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது. நன்மை தரும் தசாபுத்தியோடுபொருந்திவந்தால் பலன்கள் உங்களுக்கு தித்திப்பை தரும்

பலன்க நடக்கும் அளவு மதிப்பெண்களில்ள்

(உங்களின்சுய ஜாதகத்தில்)

 • விருச்சிகத்தில், மீனத்தில், ரிஷபத்தில், கடகத்தில் – உங்கள் லக்ன சுபர்கள், அசுபர்கள் அல்லதுசமர்கள் இருக்க வேண்டும்(90 மதிப்பெண்கள்)
 • தனுசில், மேஷத்தில், மிதுனத்தில், சிம்மத்தில் – உங்கள் லக்ன சுபர்கள், அசுபர்கள் அல்லதுசமர்கள் இருக்க வேண்டும் (60மதிப்பெண்கள்)
 • கன்னியில், துலாமில், மகரத்தில், கும்பத்தில் – உங்கள் லக்ன சுபர்கள், அசுபர்கள் அல்லதுசமர்கள் இருக்க வேண்டும்(30 மதிப்பெண்கள்)

கவனத்தில் கொள்ளவேண்டியவை

 • லக்ன சுபர்கள் எனில் அதிக நன்மையையும், லக்ன அசுபர்கள் எனில் அதிக தீமையையும், லக்ன சமர்கள் எனில் அளவான நன்மையையும் மற்றும் சமாளிக்கக்கூடிய அளவு தீமையையும் ஜாதகர் பெறுவார்.
 • சுபர்கள், அசுபர்கள், சமர்கள்பெற்றுள்ள ஸ்தான பலம் மற்றும் நடக்கும் தசாபுத்தி – சொல்லபட்ட பலன்களின் அளவை மாற்றி அமைக்கும்.

சிம்மம், சிம்ம ராசி, சிம்ம ராசி புத்தாண்டு பலன்கள், சிம்ம ராசி புது வருட பலன்கள், சிம்மம் ராசி புத்தாண்டு பலன்கள், சிம்மம் ராசி புது வருட பலன்கள், சிம்ம ராசி புத்தாண்டு பலன்கள் 2019, 2019 சிம்மம் ராசி பலன்கள், சிம்மம் ராசி பலன்கள் 2019, சிம்மம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019 சிம்மம், புத்தாண்டு பலன்கள் சிம்மம் ராசி 2019, ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2019, 2019 புத்தாண்டு பலன்கள் சிம்மம், simmam, simmam raasi, simmam rasi new year 2019, simma rasi palangal 2019, simma rasi palan 2019, simma rasi palangal 2019 in tamil, simma rasi palan 2019 in tamil,

யாருக்கு பெரிதாக பலனளிக்காது?

 • உங்கள் சுய ஜாதகத்தில் விருச்சிகம், மீனம், ரிஷபம், கடகம் போன்ற 90 சதவிகிதம் மதிப்பெண்கள் பெறும் இடங்களில் எந்த கிரகமும் இல்லாத போது, உங்களுக்கு பெரிதாய் ஒன்றும் நன்மைகளையோ, தீமைகளையோ நடக்காது என்பதனை மனதில் நிறுத்துங்கள்

இறைவழிபாடு

எந்த கிரகம் உங்களுக்கு தீமைகளை அளிக்க முற்பட்டாலும் குருபகவான் என்று அழைக்கபடும் வியாழன் கிரகம், தனதுஅருட்பார்வையால்அன்பர்களுக்குஏற்படும் பிரச்னைகளில் இருந்து கடைத்தேற்றிவிடுவார் என்பது பலரும் அறிந்ததே, அப்படிபட்ட குருபகவான்உங்கள் சுய ஜாதகத்தில் எங்கு அமர்ந்திருக்கிறார்அறிந்து கொண்டுஇறைவழிபாடு செய்யும்போது குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு இந்த ஆண்டை இனிய ஆண்டாக மாற்றும்.

 • மேஷம் அல்லது விருச்சிகத்தில் குரு   –     செவ்வாய்க்கிழமை
 • ரிஷபம் அல்லது துலாமில் குரு            –     வெள்ளிக்கிழமை
 • மிதுனம் அல்லது கன்னியில் குரு         –     புதன்கிழமை
 • கடகத்தில் குரு                                      –     திங்கட்கிழமை
 • சிம்மத்தில் குரு                                     –     ஞாயிற்றுக்கிழமை
 • தனுசு அல்லது மீனத்தில் குரு              –     வியாழக்கிழமை
 • மகரம் அல்லது கும்பத்தில் குரு           –     சனிக்கிழமை

 வழிப்பாட்டு ஸ்தலங்கள்

 • திருச்செந்தூர் முருகன் கோயில்
 • ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

சொல்லப்பட்ட இரண்டு கோயில்களில் ஏதேனும் ஒரு கோயிலுக்கு தை, மாசி பங்குனி (மூன்று மாதங்களுக்குள்) உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், அன்றைய நாளின் சூரிய உதய நேரத்தில் இருந்து ஏழு மணிநேரம் வரையிலும் கோயிலுக்குள் இருந்து இறைவழிபாடு செய்ய, வர குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு இந்த ஆண்டை இனிய ஆண்டாக மாற்றும்.

சிம்மம், சிம்ம ராசி, சிம்ம ராசி புத்தாண்டு பலன்கள், சிம்ம ராசி புது வருட பலன்கள், சிம்மம் ராசி புத்தாண்டு பலன்கள், சிம்மம் ராசி புது வருட பலன்கள், சிம்ம ராசி புத்தாண்டு பலன்கள் 2019, 2019 சிம்மம் ராசி பலன்கள், சிம்மம் ராசி பலன்கள் 2019, சிம்மம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019 சிம்மம், புத்தாண்டு பலன்கள் சிம்மம் ராசி 2019, ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2019, 2019 புத்தாண்டு பலன்கள் சிம்மம், simmam, simmam raasi, simmam rasi new year 2019, simma rasi palangal 2019, simma rasi palan 2019, simma rasi palangal 2019 in tamil, simma rasi palan 2019 in tamil,

குறிப்பிட்ட ஸ்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் சிவன் கோயில்களில், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், தை, மாசி பங்குனி (மூன்று மாதங்களுக்குள்) தொடர்ந்து மூன்று வாரம், நவகிரக குருவுக்கு,மஞ்சள் நிற இனிப்பான லட்டு நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி வர,குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு இந்த ஆண்டை இனிய ஆண்டாக மாற்றும். (இங்கு ஏழு மணிநேரம் கோவிலுக்குள்ளேயே இருக்க வேண்டிய அவசியமில்லை)

மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமதுYouTubeசேனலானSHRIJAISAKTHIJOTHIDAM – ஐSubscribeசெய்வதுடன் அருகில் வரும்Bell – ஐயும்Clickசெய்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM

மேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)

ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,

(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)

எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா

M.M.CHANDRA SEGARAN,

(M.M.சந்திரசேகரன்)

ஆலோசனை கட்டணம் குறித்த விபரமறியஉங்களின் ஜாதகத்தை

70102-92553 அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்

*********************************

எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்

குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு

உயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

*********************************