Home Form Download 1st marriage certificate form download │ முதல் தார திருமண சான்றிதழ் விண்ணப்பம் டவுன்லோடு...

1st marriage certificate form download │ முதல் தார திருமண சான்றிதழ் விண்ணப்பம் டவுன்லோடு │முதல் திருமண சான்றிதழ் விண்ணப்பம் டவுன்லோடு மற்றும் விண்ணப்பிப்பது எப்படி

64532
1st marriage certificate form download │ முதல் தார திருமண சான்றிதழ் விண்ணப்பம் டவுன்லோடு │முதல் திருமண சான்றிதழ் விண்ணப்பம் டவுன்லோடு மற்றும் விண்ணப்பிப்பது எப்படி

1st marriage certificate form download │ முதல் தார திருமண சான்றிதழ் விண்ணப்பம் டவுன்லோடு │முதல் திருமண சான்றிதழ் விண்ணப்பம் டவுன்லோடு மற்றும் விண்ணப்பிப்பது எப்படி?

1st marriage certificate form download முதல் தார திருமண சான்றிதழ் பெறுவதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். முதல் திருமணத்திற்காக தமிழக அரசு ஒரு குறிப்பிட்ட சலுகைகளை பெண் வீட்டாருக்கு வழங்கிவருகிறது. அதை நாம் முறையாக பெறுவதற்கு முதல் திருமண சான்றிதழ் மணமகன் மற்றும் மகள்களுக்கு விண்ணப்பித்து பெற்றுத்தர வேண்டும்.

1st marriage certificate form download │ முதல் தார திருமண சான்றிதழ் விண்ணப்பம் டவுன்லோடு │முதல் திருமண சான்றிதழ் விண்ணப்பம் டவுன்லோடு மற்றும் விண்ணப்பிப்பது எப்படி

1st marriage certificate form download

கீழே உள்ள முதல் திருமண சான்றிதழ் விண்ணப்பம் படிவத்தை டவுன்லோடு செய்து அதில் கேட்கும் தகவல்களை சரியாக பூர்த்தி செய்து, அதனுடன் உங்கள் திருமணத்திற்கான திருமண பத்திரிக்கை யையும் இணைத்து உங்கள் ஏரியா விற்கான விஏஓ அலுவலகத்திற்கு சென்று கொடுத்தால் விஏஓ அதிகாரி விசாரணை செய்து உங்களுக்கான முதல் தார திருமணச் சான்றிதழ் வழங்குவார்.
மேலும் ஒரு சில அலுவலகங்களில் வேறு சில அடையாள சான்றிதழ்கள் கேட்பதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே உங்களிடம் உள்ள சான்றிதழ்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

1st marriage certificate form download

NO COMMENTS