Giveaway விவரங்கள்
- நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்திருக்க வேண்டும்
- இந்த வீடியோவை லைக் செய்து இருக்க வேண்டும்
- இந்த வீடியோ பற்றி ஏதேனும் ஒரு கமெண்ட் செய்திருக்க வேண்டும்
- நமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து இருக்க வேண்டும்
- தமிழ்நாட்டில் உள்ள முகவரியில் இருப்பவர்கள் மட்டும் இந்த Giveaway-ல் கலந்து கொள்ளுங்கள்.
- அதேபோல கொரியர் சேவை உள்ள முகவரியில் மட்டுமே எங்களால் Product அனுப்ப முடியும்.
- இந்த Giveaway-ல் வெற்றி பெற்றவர் விவரம் 20/12/2020 அன்று அறிவிக்கப்படும்
YouTube channel –http://www.youtube.com/c/DOSOMETHINGNEW
Facebook Page – https://www.facebook.com/pg/Do-Something-New-311913469300461/
ஸ்விட்ச் போர்டு வயர்லெஸ் ரிமோட் கண்ட்ரோல்
இதற்காக Blackt Electrotech கம்பெனியின் இந்த வயர்லெஸ் ரிமோட் கண்ட்ரோல் சுவிட்சிங் சிஸ்டம் பற்றி இந்த வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.
அமேசான் அலெக்சா போன்ற விலை உயர்ந்த ஸ்மார்ட் தயாரிப்புகளை அனைவராலும் வாங்க இயலாது. இருந்தாலும் குறைந்த விலையில் நமக்கு கிடைக்கும் ஒரு சில தயாரிப்புகளை வைத்து நாம் அடிக்கடி பயன்படுத்தும் லைட், மின்விசிறி, நைட் லாம்ப், மொபைல் மற்றும் லேப்டாப் சார்ஜர் கள், போன்ற அத்தியாவசியமான பொருட்களை நாம் ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயக்கி கொள்ள முடியும்.
வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நிலை சரியில்லாதவர்கள் போன்றவர்களுக்கு இந்த மாதிரி தயாரிப்புகள் ஒரு வரப்பிரசாதமாகும்.
சுவிட்ச்போர்டுடன் இணைப்பது எப்படி?
இந்த தயாரிப்புகளை நாம் சுவிட்ச்போர்டுடன் இணைப்பதும் மிக எளிதாக இருக்கும். உங்களுக்கு சிறிதளவு எலக்ட்ரிகல் அனுபவம் இருந்தாலே போதும், நாமே இணைத்துக் கொள்ள முடியும். அல்லது ஒரு எலக்ட்ரீசியன் ஐ அழைத்து இந்த சாதனத்தை ஸ்விட்ச் போர்டு உடன் இணைத்துக்கொள்ளலாம்.
இந்த சாதனத்தில் ஏதேனும் 4 மின் பொருட்களை ஒயர்லெஸ் ரிமோட் கண்ட்ரோல் மூலமாக நாம் இயற்கை கொள்ள முடியும். எடுத்துக்காட்டுக்கு உங்களது ஸ்விட்ச் போர்டில் உள்ள மின்விசிறி, லைட், பிளக் பாயிண்டில் நீங்கள் இணைக்க மின்சாதனங்கள், சார்ஜர்கள் அல்லது நைட்லேம்ப் இதுபோல ஏதேனும் நான்கு பொருட்களுடன் நீங்கள் இந்த Blackt Electrotech கம்பெனியின் இந்த வயர்லெஸ் ரிமோட் கண்ட்ரோல் சுவிட்சிங் சிஸ்டம் சாதனத்தை இணைத்து விட்டால் போதும், பின்னர் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே இவை அனைத்தையும் இயக்கிக் கொள்ளலாம்.
பயன்கள்
வயது முதிர்ந்தவர்கள், கண்பார்வை குன்றியவர்கள் இரவில் எழுந்து சுவிட்ச்போர்டு தேடி அலைய வேண்டிய அவசியம் இனி இருக்காது.
சிறிது நேரம் ஏசி பயன்படுத்திவிட்டு பின்னர் மின்விசிறியை இயக்க எழுந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
இரவில் சிறிது நேரம் டிவி பார்த்த பின்னர் அந்த சுவிட்சை ஆப் செய்வதற்காக எழுந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
உங்கள் சுவிட்ச் போர்டுடன் இந்த Device -ஐ இணைப்பது எப்படி என்பதை தெளிவாக பார்க்க வீடியோவை முழுமையாக பார்க்கவும்.
இந்த Device உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளுங்கள்.
வீடியோ
நன்றி.