Contents
மொழிமாற்றம்
அந்த காலத்தில் ஒரு மொழியிலிருந்து தங்கள் மொழிக்கு மொழிமாற்றம் செய்து அறிந்து கொள்ள அகராதியை (DICTIONARY) பயன்படுத்தி தெரிந்து கொள்வார்கள். ஆனால் இப்பொழுதுள்ள ஸ்மார்ட் உலகத்தில் எல்லாமே ஸ்மார்ட்டாக மாறிவிட்டது.
GOOGLE TRANSLATE என்ற பயனுள்ள செயலி ஆரம்பிக்கப்பட்ட புதிதில் நமக்கு தேவைப்படும் வார்த்தைகளை டைப் செய்து மொழிமாற்றம் செய்து கொண்டோம். பிறகு ஒரு பத்தியை காப்பி பேஸ்ட் செய்து மாற்றிக்கொண்டோம். பிறகு கேமரா வை பயன்படுத்தி நாம் மொழி மாற்றம் செய்யவேண்டிய வார்த்தைகளை போட்டோ எடுத்தும், அல்லது கேமராவை வார்த்தைகளின் மீது காமித்தும் மொழி மாற்றம் செய்யக்கொடிய அளவிற்கு தொழில்நுட்பத்தை GOOGLE நிறுவனம் அப்டேட் செய்தது.
அதேபோலத்தான் இப்பொழுது ஒரு அருமையான APP மொழிமாற்றத்திற்காக வந்துள்ளது. இந்த ஆப் -ல் மிக மிக எளிதாக நாம் மொழி மாற்றம் செய்யவேண்டிய வார்த்தைகள், பத்திகள், பக்கங்கள் எதுவானாலும் ஒரே கிளிக்கில் ஒரு மொழியிலிருந்து நமக்கு தேவையான மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்து கொள்ளலாம்.
HI TRANSLATE
இந்த செயலியின் பெயர் HI TRANSLATE. இந்த செயலியை உங்கள் மொபலில் நிறுவி உங்களுக்கு இந்த மொழியில் மொழிபெயர்ப்பு வேண்டுமோ அதை மொழி பெயர்த்துக்கொள்ளலாம்.
இந்த செயலியின் மூலம் எப்படி மொழிமாற்றம் செய்வது என்பதற்கான வீடியோ
[wp_ad_camp_3]
ஆப் லிங்க் https://play.google.com/store/apps/details?id=com.talpa.translate&hl=en_IN
[wp_ad_camp_3]