பேட்டரி சக்தி விரைவில் குறைகிறதா? Smart Phone Battery Draining Fast Problem Reasons

0
4027

Contents

பேட்டரி சக்தி விரைவில் குறைகிறதா?

என்னதான் இருபதாயிரம் முப்பதாயிரம் விலை கொடுத்து வாங்கினாலும் ஸ்மார்ட் போனில் சார்ஜ் நீடித்தால் தான் அந்த போனின் நன்மைகளை அனுபவிக்க முடியும்.

இப்பொழுது வரும் மொபைல்களில் குறைந்தது 3000 Mah லிருந்து 5000 Mah பேட்டரி திறன் வரை உள்ளது.

ஆனாலும் நமக்கு அது போதுமானதாக இருப்பதில்லை. ஏனென்றால் ஜியோ நிறுவனம் வந்த பிறகு யாரும் இன்டர்நெட் ஆப்ஷனை ஆப் செய்வதே இல்லை.

எதாவது ஒன்றை நம் மொபைலில் செய்து கொண்டேதான் இருக்கின்றோம். அனால் ஒரு சிலர் நான் ஒன்றுமே செய்வதில்லை ஆனாலும் எனது மொபைலில் பேட்டரி சக்தி விரைவில் குறைகிறது என்பார்கள். அப்படிபட்டவர்களுக்குதான் இந்த பதிவு.

1.Charger Connect Port

The main reasons Your phone battery  drain problem This video shown the main reasons smart phone battery life draining so fast . we will stop that 8 things our smart phone battery getting long life.   battery, battery life, battery long life, battery drain, battery drain problem for android, smart phone battery down problem, all mobile battery drain problem solved, battery drain quickly problem solved,

நாம் நமது மொபைலில் charger connect செய்யும் இடத்தில் எண்ணற்ற தூசிகள் சேர்ந்து charger pin சரியாக சேராமல் பேட்டரிக்கு முழு சக்தியும் போய் சேராமல் விடுகிறது. இந்த காரணத்தினாலும் நமது மொபைல் பேட்டரி சக்தி விரைவில் குறையும்.

2.வால்பேப்பர்ஸ்

The main reasons Your phone battery  drain problem This video shown the main reasons smart phone battery life draining so fast . we will stop that 8 things our smart phone battery getting long life.   battery, battery life, battery long life, battery drain, battery drain problem for android, smart phone battery down problem, all mobile battery drain problem solved, battery drain quickly problem solved,

கண்களை கூசும் அளவிற்கு 3D வால்பேப்பர்ஸ் விதவிதமான கலர்களில் அனைத்து மொபைல்களையும் இன்று அலங்கரித்துக்கொண்டு இருக்கின்றது.

மேலும் Live Wall papers என்ற பெயரில் நாம் பயன்படுத்தும் வால் பேப்பர்களும் பேட்டரியின் சக்தியை உறிஞ்சக்கூடியது.

இவ்வாறாக நாம் வைக்கும் மிக ப்ரைட்டான வால்பேப்பர்களினால் கண்டிப்பாக நமது மொபைலின் பேட்டரி சக்தி குறைய வாய்ப்பிருக்கிறது.

3.Live Location 

The main reasons Your phone battery  drain problem This video shown the main reasons smart phone battery life draining so fast . we will stop that 8 things our smart phone battery getting long life.   battery, battery life, battery long life, battery drain, battery drain problem for android, smart phone battery down problem, all mobile battery drain problem solved, battery drain quickly problem solved,

என்னதான் நமது மொபைலில் Short cut manager -ல் இந்த Location ஆப்ஷன் ஆப் செய்து வைத்திருந்தாலும் பின் புறத்தில் இயங்கி கொண்டுதான் இருக்கும். இந்த ஆப்ஷன் ஆன் -ல் வைத்திருப்பது நல்ல விஷயம்தான்.

ஏனென்றால் இந்த Location ஆப்ஷன் ஆன் -ல் இருந்தால் அதை வைத்து நம் மொபைல் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்கலாம். எனவே நம் மொபைல் தொலைந்து போனால் இதை வைத்து கண்டுபிடிக்கலாம்.

4.Vibrate mode

வெளியில் அலைந்து கொண்டிருக்கும் அதிகம் பேர் பயன்படுத்துகிற ஒரு ஆப்ஷன் Vibrate mode. ஜியோ நெட்வொர்க் வந்த பிறகு நம்மில் பலர் இன்டர்நெட் ஆப்ஷனை ஆப் செய்வதே இல்லை.

அதனால் என்னாகும் என்றால் நமக்கு ஒருநாளைக்கு எத்தனை மெசேஜ்கள் வருகின்றது என்று நினைத்து பாருங்கள்.

Facebook, whatsapp groups, Instagram, ஈமெயில்கள் இன்னும் இந்த மாதிரி எதனை Notifications நமது மொபைலுக்கு வருகின்றன?

ஒவ்வொரு முறையும் இவைகள் நமது மொபைலுக்கு வரும்போது நமது மொபைல் Vibrate ஆக எடுத்துக்கொள்ளும் சார்ஜ் அளவு அதிகம். எனவே பேட்டரி சக்தி விரைவில் குறைய இதுவும் ஒரு காரணம் ஆகும்.

5.100% Charging

நமது மொபைலில் charge ஏற்றும்போது எப்பொழுதுமே 100 % வரை விடக்கூடாது என்று அதிகமாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக 95 % charge போதுமானது என்று கூறுகிறார்கள்.

எனவே அதை தவிர்த்து நமது மொபைல் பேட்டரி திறன் விரைவில் அதன் கொள்ளளவு திறனை இழப்பதை தடுப்போம்.

6.மொபைல் charger

The main reasons Your phone battery  drain problem This video shown the main reasons smart phone battery life draining so fast . we will stop that 8 things our smart phone battery getting long life.   battery, battery life, battery long life, battery drain, battery drain problem for android, smart phone battery down problem, all mobile battery drain problem solved, battery drain quickly problem solved,

நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் நமது மொபைலில் உள்ள பேட்டரியின் வோல்ட் அளவுக்கு இணையான வோல்ட் அளவு உள்ள charger ஐ பயபடுத்த வேண்டும்.

பேட்டரியின் வோல்ட் அளவை விட குறைந்த அளவுள்ள charger- ஐ பயன்படுத்தினால் மிக விரைவில் நமது மொபைலின் பேட்டரி சக்தி தீர்ந்துவிடும்.