மிகவும் அருமையான கார சாரமான புளி துவையல் செய்முறை │ Puli thuvayal Recipe

51
மிகவும் அருமையான கார சாரமான புளி துவையல் செய்முறை │ Pulithuvaiyal Recipe
மிகவும் அருமையான கார சாரமான புளி துவையல் செய்முறை │ Pulithuvaiyal Recipe

மிகவும் அருமையான கார சாரமான புளி துவையல் செய்முறை செய்வது எப்படி?

மிகவும் அருமையான கார சாரமான புளி துவையல் செய்முறை │ Pulithuvaiyal Recipe

 

தினமும் அரைத்த சட்னியவே அரச்சு போர் அடித்து விட்டதா?இதோ மிகவும் அருமையான கார சாரமான புளி துவையல் 5 நிமிடத்தில் செய்ய முடியும் . இந்த புளிதுவையல் தோசை, இட்லி, கஞ்சி அனைத்திற்கும் மிகவும் அருமையாக இருக்கும்.

நாக்கு செத்துப்போனவர்களுக்கு இந்த சட்னி ஒரு தேவாமிர்தமாக இருக்கும். எனவே இந்த புளித்துவையலை அரைத்து சுவைத்து பாருங்கள்.

புளி துவையல் செய்ய தேவையான பொருட்கள்

1.சின்ன வெங்காயம்_50 கிராம்
2.தக்காளி_1
3.காய்ந்த மிளகாய் _7
4.வர மல்லி_1ஸ்பூன்
5.புளி_1சுளை
6.உப்பு_தேவையான அளவு

புளி துவையல் செய்முறை

மிக்ஸி ஜாரில் வரமிளகாய், தேவையான அளவு உப்பு,மல்லி சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதில் உரித்த சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு பௌலில் மாற்றிக் கொள்ளவும். இப்போது மிகவும் அருமையான கார சாரமான புளிதுவையல் ரெடி!!!

இன்னும் சுவையாக வேணுமென்றால் உங்கள் வீட்டில் அம்மிக்கல் இருந்தால் அதில் அரைத்துப் பாருங்கள்.