வியக்க வைக்கும் புது Techs

0
2964
top 4 gadgets

புது கண்டுபிடிப்பு என்பது நாம் செய்யும் ஒரு வேலையை மேலும் எளிதாக்குவதற்கும், நம்மையும் நாம் பயன்படுத்தும் பொருட்களையும் பாதுகாப்பதற்கும் மட்டுமே இருக்கும். எந்த ஒரு புது கண்டுபிடிப்பும் இதற்குள் அடங்கும் .

அந்த வகையில் இந்த பதிவில் வித்தியாசமான 4 கண்டுபிடிப்புகளையும் அதன் பயன்களையும் பார்க்கலாம்.

Contents

Mighty mug

நாம் பல்வேறு வேலைகல்லுக்கு இடையே டீ, காப்பி, ஜூஸ் போன்ற பானங்களை குடிப்பதற்காக கப், மக் போன்றவைகளை பயன்படுத்துவோம். அதிலுள்ள பிரச்சினை என்னவென்றால் நாம் இவைகள் நம் அருகில் இருப்பதை மறந்து தள்ளிவிட வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஒருவேளை முக்கியமான பொருட்களில் இந்த பானங்கள் பட்டு நமக்கு இழப்பு ஏற்படும்.

இந்த பாதிப்பை மனதில் வைத்து தயாரிக்கப்பட்ட ஒன்றுதான் இந்த Mighty Mug. இந்த அடிப்பகுதியில் Grip க்காக வித்தியாசமான மெட்டிரியல் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. mighty mug review best gadgets சிறந்த கண்டுபிடிப்புகள்

Mighty mug

https://themightymug.com/

Buy

https://amzn.to/2P3GpxY

எனவே இந்த Mighty Mug -ஐ  நீங்கள் எந்த இடத்தில் வைத்தாலும் ஆணி அடித்தாற்போல நிற்கும். கீழே விழாது.

மேலும் இந்த Mighty Mug Flask ஆகவும் பயன்படுகிறது. சூடு 6 மணி நேர்ரத்திற்கும், கூலிங் 24 மணிநேரத்திற்கும் அதன் தன்மைகள் மாறாமல் இருக்கும்.

Tri Scale

வீட்டில் சமையலறையில் கிராம், பவுண்ட்,மில்லிலிட்டர்,அவுன்ஸ் போன்றவற்றில் எடை பார்ப்பதற்கு இந்த Triscale மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் நீங்கள் அளவுகளை மாற்றுவதற்கு Touch Option கொடுக்கப்பட்டுள்ளது.

joseph joseph triscale review best gadgets சிறந்த கண்டுபிடிப்புகள்

Tri scale

https://www.josephjoseph.com/en-rw/triscale

Buy

https://amzn.to/2X3YsqD

இந்த Triscale -ல் உள்ள மற்றொரு முக்கிய பயனுள்ள அம்சம் என்னவென்றால் இதை மடக்கி சிறிய இடத்தில் வைத்துக்கொள்ளலாம். எனவே சமையலறையில் இடப்பிரச்சினை இருக்காது.

The Muncher

இது ஒரு வித்தியாசமான Multi Function Tool ஆகும். இந்த ஒரு Tool -ஐ வைத்து பல வேலைகளை மிக எளிதில் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் வெளியில் செல்லும்போது இந்த Muncher நம் கையில் இருந்தால் என்னென்னவற்றிற்கு பயன்படும் என்பதை வீடியோவில் பாருங்கள்.

the muncher review best gadgets சிறந்த கண்டுபிடிப்புகள்

The Muncher

https://www.kickstarter.com/projects/2008678327/the-muncher-titanium-multi-utensil

Switchlok

நாம் பைக், சைக்கிள், கார் போன்றவற்றில் பயணம் செய்யும்போது மொபைல் வைப்பதற்காக Mobile Holders பயன்படுத்துவோம். ஆனால் நாம் தற்போது பயன்படுத்திவரும் Holders கொஞ்ச நாட்களில் அதனுடைய பிடிப்பு தன்மையை இழந்து விடும்.

நாம் பார்க்கப்போகும் இந்த Switchlok முழுவதும் காந்த விசையில் இயங்க கூடியது. நமது மொபைலில் பயன்படுத்தும் Back Cover, Holder-ல் கச்சிதமாக காந்தவிசையில் ஓட்டும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

switchlok best new gadgets 2019Switchlok

https://www.switchlok.com/

இந்த Gadget -ல் நமது மொபைலை பொருத்திவிட்டு என்னதான் வேகமாக சென்றாலும் விழவே விழாது. அதுதான் இந்த Switchlok -ன் தரம்.

இந்த 4 New Gadgets பற்றிய வீடியோ

இந்த வித்தியாசமான பொருட்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் அதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கி கொள்ளுங்கள். நண்பர்களுக்கு இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.