சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அரசு வேலைக்கு தகுதி இல்லை என்று 50 க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகளை அறிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் வருடம் 33 பட்டப்படிப்புகள் தகுதியில்லை என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது மறுபடியும் 50க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகள் தமிழக அரசு வேலைக்கு தகுதியற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது.
அவ்வாறு தமிழ்நாடு அரசு வேலைக்கு தகுதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டப்படிப்புகளின் பட்டியல் கீழே உள்ளது.
இந்த பதிவை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.