டிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டம் : தமிழக அரசு நடத்தும் தேர்வுகளில் 6 – ஆம் வகுப்பிலிருந்து 12 – ஆம் வகுப்பு வரை முக்கியமாக கேட்கப்படும் கேள்விகளை இங்கே தொகுத்து தொடர்ந்து பதிவிடுகிறோம். இதை நீங்கள் தரவு செய்தாலே 100% வெற்றி நிச்சயம். எனவே தொடர்ந்து படித்து பயன் பெறுங்கள்.
1.திருக்குறள்___அதிகாரங்களைக் கொண்டது.
-133
2._____என்னும் வகையில் திருக்குறள் சிறந்து விளங்குகிறது.
– ‘ திருக்குறளில் இல்லாததும் இல்லை சொல்லாததும் இல்லை ‘
- திருக்குறள்____குறட்பாக்களைக் கொண்டது.
-1330
4.திருக்குறளின் சிறப்புப் பெயர்கள் யாவை?
– உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து
- திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது?
– 107
- இனிய___இன்னாத கூறல்
– உளவாக
- அன்பிலார்___தமக்குரியர் அன்புடையார்
____உரியர் பிறர்க்கு
– எல்லாம்
-என்பும்
- மாசற என்னும் சொல்லின் பொருள் யாது?
– குறை இல்லாமல்
- சீர்தூக்கின் என்னும் சொல்லின் பொருள் யாது?
– ஒப்பிட்டு ஆராய்ந்து
- தேசம் என்னும் சொல்லின் பொருள் யாது?
– நாடு
டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஎன்டெட் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள். புதிய பாடத்திட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
- மூதுரை நூலின் ஆசிரியர் யார்?
– ஒளவையார்
12.ஒளவையார் இயற்றியுள்ள வேறு நூல்கள் யாவை?
– ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி
- மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் என்னும் பாடலின் ஆசிரியர் யார்?
– ஒளவையார்
- மூதுரை என்னும் சொல்லின் பொருள் யாது?
– மூத்தோர் கூறும் அறிவுரை
- மூதுரை நூலில் எத்தனைப் பாடல்கள் உள்ளன?
– முப்பத்தொரு
- சிறந்த அறிவுரைகள் கூறும் நூல் எது?
– மூதுரை
17.மாணவர்கள் நூல்களை____கற்க வேண்டும்?
– மாசற
- இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது?
– இடம்+எல்லாம்
- மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
– மாசு+அற
- குற்றம்+இல்லாதவர் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
– குற்றமில்லாதவர்
டிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டம் முக்கிய வினாக்கள் அடங்கிய தொகுப்பை தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம். எனவே அனைவருக்கும் பயன்பட கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.
[…] இருந்தால் உங்களால் கண்டிப்பாக tnpsc குரூப் தேர்வுகள், விஏஓ தேர்வுகள், tet […]
[…] இருந்தால் உங்களால் கண்டிப்பாக tnpsc குரூப் தேர்வுகள், விஏஓ தேர்வுகள், tet […]