டிஎன்பிஎஸ்சி மாதிரி வினா விடை
tnpsc தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் எளிதான ஒரு காரியம். அதற்குத் தேவை விடாமுயற்சியும் சற்று கடின உழைப்பும்.
இரண்டும் இருந்தால் உங்களால் கண்டிப்பாக tnpsc குரூப் தேர்வுகள், விஏஓ தேர்வுகள், tet தேர்வுகள் மற்றும் தமிழ்நாடு அரசு நடத்தும் தேர்வுகளிலும் உங்களால் வெற்றி பெற முடியும்.
1. எக்களிப்பு என்ற சொல்லின் பொருள் யாது?
– பெரு மகிழ்ச்சி
2. கலம் என்ற சொல்லின் பொருள் யாது?
– கப்பல்
3. ஆழி என்ற சொல்லின் பொருள் யாது?
– கடல்
4. முடியரசனின் இயற்பெயர் யாது?
– துரைராசு
5. முடியரசன் எழுதிய நூல்கள் யாவை?
– பூங்கொடி, வீர காவியம், காவியப்பாவை
6. முடியரசன்____ என்று பாராட்டப் பெற்றார்?
– திராவிட நாட்டின் வானம்பாடி
7. நானிலம் படைத்தவன் என்ற நூல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
– புதியதொரு வீதி செய்வோம்
8. வெள்ளி பனிமலையின் மீதுஉலாவுவோம்- அடி
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் என்ற பாடலின் ஆசிரியர் யார்?
– பாரதியார்
9. போர்க்களத்தில் வெளிப்படும் குணம்_____
– வீரம்
10. கல்லெடுத்து என்ற சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?
– கல்+ எடுத்து
11. நானிலம் என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது?
– நான்கு+ நிலம்
12. நாடு+ என்ற என்ற சொல்லை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் யாது?
– நாடென்ற
13. கலம்+ ஏறி என்ற சொல்லை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் யாது?
– கலமேறி
14. கதிர் சுடர் என்ற சொல்லின் பொருள் யாது?
– கதிரவனின் ஒளி
15. மின்னல் வரி என்ற சொல்லின் பொருள் யாது?
– மின்னல் கோடுகள்
16. அரிச்சுவடி என்ற சொல்லின் பொருள் யாது?
– அகரவரிசை எழுத்துக்கள்
17. மீனவர்களுக்கு விண்மீன்களே_____
– விளக்குகள்
18. நெய்தல் தினையின் நிலம் யாது?
– கடலும் கடல் சார்ந்த இடமும்
19. நெய்தல் தினையின் மக்கள் யார்?
– பரதர், பரத்தியர், எயினர், எயிற்றியர்
20. நெய்தல் திணையின் தொழில் யாது?
– மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
21. நெய்தல் திணையின் பூ யாது?
– தாழம்பூ
22. உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே____
– நாட்டுப்புற பாடல்
23. காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை____ என்பர்?
– வாய்மொழி இலக்கியம்
24. நாட்டுப்புற பாடல்களுள் அடங்கும் பாடல்கள் யாவை?
– ஓடப்பாட்டு, தொழில் பாட்டு விளையாட்டுப் பாடல், தாலாட்டு பாடல்
25. நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் பாடலை தொகுத்தவர் யார்?
– சு. சக்திவேல்
26. சு. சக்திவேல் தொகுத்த_______என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது?
– நாட்டுப்புற இயல் ஆய்வு
27. கதிர்சுடர் என்ற சொல்லை பிரித்து எழுத கிடைக்கும் சொல்?
– கதிர்+சுடர்
28. மூச்சடக்கி என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது?
– மூச்சு+அடக்கி
29. விடிவெள்ளி என்ற சொல்லின் பொருள் யாது?
– பஞ்சு மெத்தை
30. மணல் என்ற சொல்லின் பொருள் யாது?
– ஊஞ்சல்
31. புயல் என்ற சொல்லின் பொருள் யாது?
– போர்வை
32. பனிமூட்டம் என்ற சொல்லின் பொருள் யாது?
– விளக்கு
33. பொருட்கள் விற்பவரை___என்பர்?
– வணிகர்
34. பொருட்கள் வாங்குபவரை_____என்பர்?
– நுகர்வோர்
35. ஒரு பொருளை பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும்______ஆகும்?
– வணிகம்
நாங்கள் இனி வரும் பதிவுகளில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் மற்றும்,vao தேர்வுகள், டெட் தேர்வுகள் மற்றும் அரசு நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் அடிக்கடி கேட்கப்படும் முக்கிய வினா விடைகள், மாதிரி வினா விடைகள், repeated questions, கணக்கு வினாக்கள், புதிய பாடத்திட்டம், ஆறாம் வகுப்பில் இருந்து வகுப்பு வரையிலான தமிழ் பாடங்களில் இருந்தும் மற்ற பாடங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட வினா விடைகள் தொகுத்து வழங்க உள்ளோம். எனவே நீங்கள் இதை தரவு செய்தாலே tnpsc வெற்றி பெறுவது உறுதி. வாழ்த்துக்கள்.