வணக்கம் நண்பர்களே. இந்த பதிவில் மிகவும் பயனுள்ள 4 ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் பற்றி பார்க்கப் போகிறோம்.
இந்த அப்ளிகேஷன்களுக்கான லிங்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எந்த ஆண்ட்ராய்டு application உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ அந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி பாருங்கள்.
Zentaled
இந்த அப்ளிகேஷன் புதிய ரக வால்பேப்பர் வைப்பதற்குப் பயன்படும் அப்ளிகேஷன் ஆகும். இப்பொழுது பெரும்பான்மையான மொபைல்களில் இந்த வால்பேப்பர்ஸ் தான் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.
மனித முகம், சிங்க முகம் போன்ற உருவங்கள் வால்பேப்பர்ஸ் களாக அனிமேட் ஆகி நமது மொபைல் ஸ்கிரீன்களை வண்ணமயம் ஆக்குகிறது. இந்த அப்ளிகேஷனைப் விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் மொபைலை கெத்தாக வைத்துக்கொள்ளுங்கள்.
[wp_ad_camp_3]
Smart kit 360
இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்தால் கண்டிப்பாக பல அப்ளிகேஷன்களை அழித்து விடுவீர்கள். ஏனென்றால் எந்த ஒரு அப்ளிகேஷன் மூலமாக நாம் 360அப்ளிகேஷன்களை இயக்க முடியும். அதற்கான ஐகான்களை இந்த அப்ளிகேஷனில் கொடுத்துள்ளார்கள்.
உலக செய்திகளுக்கான பல அப்ளிகேஷன்கள், ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதற்கான பல அப்ளிகேஷன்கள், அனைத்து வகையான சமூக வலைத்தளங்களுக்கான அப்ளிகேஷன்கள் போன்ற அனைத்துமே இந்த ஒரு அப்ளிகேஷன் மூலமாக நாம் இயக்கி கொள்ள முடியும்.
இந்த அப்ளிகேஷனை நீங்கள் இன்ஸ்டால் செய்து உங்களது மொபைலில் உள்ள ஸ்டோரேஜ் பிரச்சனையை சரி செய்து கொள்ள முடியும். மேலும் மொபைலின் பின்புறத்தில் பல Apps இயங்குவதை தடுத்து நமது மொபைலில் பேட்டரி சீக்கிரமே தீரும் பிரச்சனையையும் சரிசெய்ய முடியும்.
[wp_ad_camp_3]
Hd Streamz
இப்பொழுது நடைமுறையில் உள்ள கேபிள் டிவி டிடிஎச் பிரச்சனைகளுக்கு இந்த அப்ளிகேஷன் ஒரு வரப்பிரசாதம். இந்த அப்ளிகேஷன் மூலமாக நமக்குத் தேவையான அனைத்து தமிழ் சேனல்களையும், பிறமொழி சேனல்களையும் hd தரத்தில் நாம் காண முடியும்.
மேலும் FM ரேடியோ ஸ்டேஷன்களும் நல்ல தரத்தில் இந்த அப்ளிகேஷனில் நமக்கு கிடைக்கிறது.
இந்த அப்ளிகேஷனில் நாம் டிவி பார்க்கும்போது அந்த ஸ்கிரீனை நமக்கு வேண்டிய இடத்தில் நகர்த்தி வைக்க முடியும். இந்த வசதியை பயன்படுத்தி நாம் வேறு ஏதாவது அப்ளிகேஷனில் இருக்கும் போதும் டிவி பார்த்துக் கொள்ள முடியும். எனவே இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பலனடையுங்கள்.
[wp_ad_camp_3]
Blendme
இந்த அப்ளிகேஷனில் அட்டகாசமான பில்டர் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அதை பயன்படுத்தி நமது போட்டோக்களை நாம் விரும்பியபடி பலவகைகளில் எடிட் செய்துகொள்ள முடியும்.
விதவிதமான பில்டர்கள் இந்த அப்ளிகேஷனில் கொடுத்துள்ளார்கள் அதை உங்களின் ரசனைக்கு ஏற்றவாறு எடிட் செய்து facebook, whatsapp, instagram போன்ற சமூக வலைதளங்களில் ஷேர் செய்து மகிழுங்கள்
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகள் உங்களைத் தேடி வர நமது டு சம்திங் நியூ யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள். மேலும் உங்கள் நண்பர்களுக்கு இந்த பதிவை கீழே உள்ள சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யுங்கள்.நன்றி
[…] வகையில் ஏறக்குறைய 18 ஆண்ட்ராய்டு செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ள ஜியோ நிறுவனம் […]