சுவையான செட்டிநாடு சமையல் chettinadu food recipes
இந்த பதிவுகளில் சமையலுக்கு பேர்போன செட்டிநாடு வகைளில் முக்கிய உணவு வகைகளின் செய்முறைகளை பார்க்கலாம். சுவையான செட்டிநாடு சமையல் chettinadu food recipes -களை கற்றுக்கொண்டு அசத்துங்கள்.
சைவமாக இருந்தாலும் சரி அசைவமாக இருந்தாலும் சரி அது செட்டிநாடு சமையல் என்றாலே தனி ருசிதான்.
மற்ற வகை சமையலை விட செட்டிநாடு சமையலில் உணவில் சேர்க்கும் பொருட்கள் கூடுதலாக இருக்கும். அதாவது சோம்பு, சீரகம், பூண்டு, கசகசா, மிளகு, பூ, பட்டை, இலை, இஞ்சி, மல்லி போன்ற பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்.
காட்டுயானம் ப்ரைடுரைஸ்
செட்டிநாடு காடை வறுவல்
செட்டிநாடு பால் பணியாரம்
முருங்கைக்காய் வறுவல் செட்டிநாடு முறையில் செய்வது எப்படி
கருணை கிழங்கு புளிக்கறி
சேனைக்கிழங்கு வறுவல் செட்டிநாட்டு முறை சமையல்